vellore சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி நாராயணபுரத்தில் நிரந்தர சுடுகாடு ஒதுக்கீடு நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 வாணியம்பாடி தாலுகா நாராயண புரம் கிராம தலித் மக்கள் நிரந்தர சுடு காடு இன்றிஅவதிப்பட்டு வந்தனர்.